பாடல் #944
இயேசுவைப்போல் அழகுள்ளோர்
🔤 Yesuvaippol Azhakullor
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைப்போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை 1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் – நீரே போதும் வேறே வேண்டாம் – எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் – உம் மேல் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் – பூரண 4. லோக சுகமேன்மை எல்லாம் எந்தனைக் கவர்ச்சித்தால் – பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்- பூரண 5. நீர் மேல் மோதும் குமிழியைப் போல் மின்னும் ஜட மோகமே என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால் 6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaippol Azhakullor Yaaraiyum Ippoovinil Ithuvarai Kandathillai Kaanpathumillai 1. Poorana Azhakullavarae Poovil Endhan Vaazhkkaiyathil – Neerae Pothum Vaerae Vaentaam – Endhan Anbar Yesuvae Mannukkaaga Maanikkatthai Vittida Maattaen 2. Sampoorana Azhakullor Ennai Meettuk Konteerae Sampooranamaaga Ennai Undhanukkeenthaen 3. Erusalaem Kumaarigal Endhanai Valainthoraay – Um Mael Ulla Endhan Anpai Neekka Muyanraar – Poorana 4. Loga Sugamaenmai Ellaam Endhanaik Kavarchsitthaal – Paava Sodhanaigalellaam Ennai Sothitthaal- Poorana 5. Neer Mael Mothum Kumizhiyaip Pol Minnum Jata Mogamae Enmael Vanthu Vaegamaaga Mothiyatitthaal 6. Thinanthorum Ummil Ulla Anpu Ennil Pongkuthae Naesarae Neer Vaegam Vanthu Ennaich Saerumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
Bb F
F
C F
F Am Dm
Dm F F
Bb F
F
C F