பாடல் #9437
எத்துணை நன்று எத்துணை நன்று
🔤 Etthunai Nanru Etthunai Nanru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்துணை நன்று எத்துணை நன்று அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது - எத்துணை நன்று - 2 ஒரு கொடிக் கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று அந்த ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம் . ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் இன்று ஒரே வித அழைப்பை நாம் பெற்றுக் கொண்டோம் . . . 2 . புதியதோர் உலகம் கண்டிடுவோமே . . . அதில் புதுமை வாழ்வை அடைந்திடுவோமே . . . ! பிரிவினை எல்லாம் தீர்த்திடுவோமே . . . . இன்று இறைவனில் ஒன்றாய் இணைந்திடுவோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthunai Nanru Etthunai Nanru Atthanai Paerum Onri Vaazhvathu - Etthunai Nanru - 2 Oru Kotik Kilaiyaay Naamirukkinrom Etthunai Nanru Andha Orae Thirucchapaiyil Naamirukkinrom . Orae Kutumbamaay Naamirukkinrom Inru Orae Vidha Azhaippai Naam Perruk Kontom . . . 2 . Puthiyathor Ulakam Kantituvomae . . . Athil Puthumai Vaazhvai Atainthituvomae . . . ! Pirivinai Ellaam Theertthituvomae . . . . Inru Iraivanil Onraay Inainthituvomae