பாடல் #9436
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
🔤 Ennidam Ezhundha Yesuvae Umakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியுமென்றும் ( 2 ) பரலோகவாசிகள் அருமையாய் உம்மைப் புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த ( 2 ) நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ நேசமும் அதிசய இரக்கமுமல்லோ 2 . மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து நேசமாய் என்னுள் எழுந்து வந்திரென ( 2 ) ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennidam Ezhundha Yesuvae Umakku Anpu Aaraadhanai Nanriyumenrum ( 2 ) Paralogavaasigal Arumaiyaay Ummaip Pugazhnthu Kontaatida Puviyilae Indha ( 2 ) Neesanaam Ennidam Ezhundhathum Aeno Naesamum Athisaya Irakkamumallo 2 . Maasillaa Appak Kunanggalil Marainthu Naesamaay Ennul Ezhunthu Vanthirena ( 2 ) Aasaiyaay Yesuvae Visuvasitthumakku Poosidhamaay Nanri Selutthukinraenae