பாடல் #9435
என்னில் வந்த நாதனுக்கு
🔤 Ennil Vandha Naadhanukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு நெஞ்சார் என்றும் நன்றி சொல்வேன் வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன் நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் - 2 பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன் பயமதையே நிக்கினார் நன்றி சொல்வேன் ( 2 ) பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன் பாதைதனைக் காட்டினார் நன்றி சொல்வேன் உண்மை அன்பு நிதியை உணரச் செய்த இயேசுவை உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் ( 2 ) - நன்றி . . . . எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன் ! ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன் ( 2 ) அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன் உரிமை தரும் வளவயை உணரச் செய்த இயேசுவை ஆடியே பாடியே நன்றி சொல்வேன் ( 2 ) - நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennil Vandha Naadhanukku Ennaik Kaakkum Devanukku Nenjsaar Enrum Nanri Solvaen Vaazhvalittha Vallalukku Vaazhvalikkum Yesuvukku Vaanengkum Muzhangga Nanri Solvaen Nanri Nanri Enrum Nanri Solvaen - 2 Paavanggalaip Pokkinaar Nanri Solvaen Payamathaiyae Nikkinaar Nanri Solvaen ( 2 ) Parivudanae Nokkinaar Nanri Solvaen Paathaidhanaik Kaattinaar Nanri Solvaen Unmai Anpu Nithiyai Unarach Seytha Yesuvai Ulamaarap Paatiyae Nanri Solvaen ( 2 ) - Nanri . . . . Eliyavarai Nokkinaar Nanri Solvaen ! Aezhaigalai Naesitthaar Nanri Solvaen ( 2 ) Atimaigalin Vilangkotitthaar Nanri Solvaen Urimai Tharum Valavayai Unarach Seytha Yesuvai Aatiyae Paatiyae Nanri Solvaen ( 2 ) - Nanri