பாடல் #9432
தினம் தினம் தான் நீங்களும்
🔤 Thinam Thinam Thaan Neenggalum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினம் தினம் தான் நீங்களும் நானும் கர்த்தரைத் தேடணும் நம்ம வாழ்க்கையில இயேசு நாதர் அவசியம் தேவை அவர் இல்லாட்டி வாழ்க்கையே மண்ணம்மா 1. தாவீது வாழ்க்கையில அநேகப்பாடுங்க இருந்தாலும் அவன் தேவனைத் துதிச்சான் என் ஆத்துமாவே நீ ஏன் எனக்குள் கலங்குகிறாய் என் ஆத்துமாவே நீ ஏன் எனக்குள் தியங்குகிறாய் தேவனை நோக்கிக் காத்திரு நீ -தினம் தினம் 2. உமது கற்பனைகளை தினமும் கைக்கொள்ள உமது கிருபை அவசியம் தேவை உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன் நீரே என் அடைக்கலமே- தேவா -தினம் தினம் 3. குடும்பத்தின் தேவைகளுக்கும் குடும்பத்தின் ஏக்கங்களுக்கும் எல்லாத்துக்கும் நம்ம இயேசு தான் பதிலு கவலையை போக்குவாரு கஷ்டத்தை நீக்குவாரு வாழ்க்கையே சந்தோஷமே-நம்ம -தினம் தினம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinam Thinam Thaan Neenggalum Naanum Karttharaith Thaedanum Namma Vaazhkkaiyila Yesu Naadhar Avasiyam Thaevai Avar Illaatti Vaazhkkaiyae Mannammaa 1. Thaaveethu Vaazhkkaiyila Anaegappaatungga Irunthaalum Avan Devanaith Thuthichsaan En Aatthumaavae Nee Aen Enakkul Kalangkukiraay En Aatthumaavae Nee Aen Enakkul Thiyangkukiraay Devanai Nokkik Kaatthiru Nee -thinam Thinam 2. Umathu Karpanaigalai Thinamum Kaikkolla Umathu Kirupai Avasiyam Thaevai Ummutaiya Aavikku Maraivaaga Engkae Povaen Ummutaiya Samoogatthai Vittu Engkae Naan Otituvaen Neerae En Ataikkalamae- Thaevaa -thinam Thinam 3. Kutumbatthin Thaevaigalukkum Kutumbatthin Aekkanggalukkum Ellaatthukkum Namma Yesu Thaan Pathilu Kavalaiyai Pokkuvaaru Kashtatthai Neekkuvaaru Vaazhkkaiyae Santhoshamae-namma -thinam Thinam