பாடல் #9431
சென்றிடுவோம் சென்றிடுவோம்
🔤 Senrituvom Senrituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சென்றிடுவோம் சென்றிடுவோம் இயேசுவின் பின்னாலே நடையாய் நடந்து அணியணியாய் இயேசுவின் பின்னாலே அன்பென்னும் கொடியை கையில் ஏந்தி இயேசுவின் பின்னாலே விசுவாசத்தின் தீபமும் ஏந்தி இயேசுவின் பின்னாலே இதயம் நிறைந்த நம்பிக்கையோடு இயேசுவின் பின்னாலே எதிர்பார்ப்பை உள்ளத்தில் ஏந்தி இயேசுவின் பின்னாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Senrituvom Senrituvom Yesuvin Pinnaalae Nataiyaay Natanthu Aniyaniyaay Yesuvin Pinnaalae Anpennum Kotiyai Kaiyil Aenthi Yesuvin Pinnaalae Visuvaasatthin Theebamum Aenthi Yesuvin Pinnaalae Idhayam Niraindha Nampikkaiyotu Yesuvin Pinnaalae Ethirpaarppai Ullatthil Aenthi Yesuvin Pinnaalae