பாடல் #943
இயேசுவைப் போல் யாரும்
🔤 Yesuvaip Pol Yaarum
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைப் போல் யாரும் இல்லை -2 நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது தன்கரத்தில் எந்தி தாங்குவார் என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்) என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு என் கஷ்ட பாதைகளில் என்னை அவர் நடத்தினார் என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaip Pol Yaarum Illai -2 Naan Sorvin Pallatthaakkil Natakkumpothu Thankaratthil Enthi Thaangkuvaar En Yesu -2 Enrumae (yesuvaip) En Vazhigalellaam Malaigal Untu En Kashta Paathaigalil Ennai Avar Natatthinaar En Yesu -2 Enrumae (yesuvaip)