பாடல் #9429
நன்றி பாடி நன்றி பாடி
🔤 Nanri Paati Nanri Paati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி பாடி நன்றி பாடி நாதனைப் போற்றிடுவோம் நாளும் அவரின் வல்ல செயலுக்கு நன்றிப் பண் பாடிடுவோம் நன்றி - 2 என் இயேசுவே உமக்கு நன்றி ! நன்றி - 2 என் தேவனே உமக்கு நன்றி அன்னை தந்தை அன்பினைத் தந்தாய் அளவில்லாத ஆற்றல் தந்தாய் ( 2 ) இனிய உறவுகள் இகமதில் தந்தாய் - 2 இதயத்தில் அமைதி தந்தாய் - 2 நன்றி . . 2 . இருளின் பாதையில் ஒளியாய் வந்தாய் இனிய நண்பனாய் துணையாய் நின்றாய் ( 2 ) புதிய உலகம் படைக்கச் சொன்னாய் - 2 புதிய மனிதராய் மாறச் செய்தாய் - 2 நன்ற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Paati Nanri Paati Naadhanaip Porrituvom Naalum Avarin Valla Seyalukku Nanrip Pan Paatituvom Nanri - 2 En Yesuvae Umakku Nanri ! Nanri - 2 En Devanae Umakku Nanri Annai Thanthai Anpinaith Thanthaay Alavillaadha Aartral Thanthaay ( 2 ) Iniya Uravugal Igamathil Thanthaay - 2 Idhayatthil Amaithi Thanthaay - 2 Nanri . . 2 . Irulin Paathaiyil Oliyaay Vanthaay Iniya Nanpanaay Thunaiyaay Ninraay ( 2 ) Puthiya Ulakam Pataikkach Sonnaay - 2 Puthiya Manidharaay Maarach Seythaay - 2 Nandra