பாடல் #9427
நீங்கள் என் சாட்சிகள்
🔤 Neenggal En Saatsigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள் நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள் ( 2 ) அல்லேலூயா அல்லேலூயா - 4 அன்பின் சாட்சியாய் விளங்கிடுவீர் அருட்திரு ஆவியைப் பெற்றிடுவீர் ( 2 ) நானிலம் சென்று பலன் தருவீர் - 2 நன்மைகள் உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் ( 2 ) தேடுங்கள் கிடைக்குமென்று - 2 நம்பிக்கை உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neenggal En Saatsigal Vaazhvinil Kaattunggal Neenggal En Saatsigal Ulakinai Vellunggal ( 2 ) Allaelooyaa Allaelooyaa - 4 Anpin Saatsiyaay Vilangkituveer Arutthiru Aaviyaip Perrituveer ( 2 ) Naanilam Senru Palan Tharuveer - 2 Nanmaigal Untaakum Nalvaazhvu Kotutthida Thattunggal Thirakkappatum Kaelunggal Kotukkappatum ( 2 ) Thaetunggal Kitaikkumenru - 2 Nampikkai Untaakum Nalvaazhvu Kotutthida