பாடல் #9424
புத்தம் புது சூரியனின் புது வெளிச்சம்
🔤 Puttham Puthu Sooriyanin Puthu Veliccham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தம் புது சூரியனின் புது வெளிச்சம் பூமிக்கு இப்ப சொல்லுதடி முதல் வணக்கம் வந்திருச்சி வந்திருச்சி புது வருசம் - நல்ல சந்தோஷம் நிலைக்கட்டுமே வாழ்க்கை முழுசும் தேவனின் மணியோசை தென்றலிலே மிதக்குதடி காலையில் பனித்துளிகள் பன்னீரில் தெளிக்குடி மனிதர்கள் பறவையாக வாழணும் - இந்த மண்ணகம் வானம் போல் மாறணும் - மாறணும் பண்புதான் கடவுள் என்று வணங்கணும் - வணங்கணும் மனம் அடுத்தவர் துயரம் கண்டு கலங்கணும கலங்கணும் வறுமை பஞ்சம் எல்லாம் தீரணும் - தீரணும் இயற்கை வளங்கள் ஒண்ணுகூடி சேரணும் - சேரணும் போர் வீரன் தோட்டக்காரன் ஆகணும் புறாக்கள் முத்த சத்தம் எல்லையில் கேட்கணும் அன்பு என்னும் ஆயுதத்தால் பூமியை தாக்கணும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puttham Puthu Sooriyanin Puthu Veliccham Poomikku Ippa Solludhati Mudhal Vanakkam Vanthiruchsi Vanthiruchsi Puthu Varusam - Nalla Santhosham Nilaikkattumae Vaazhkkai Muzhusum Devanin Maniyosai Thendralilae Midhakkudhati Kaalaiyil Panitthuligal Panneeril Thelikkuti Manidharkal Paravaiyaaga Vaazhanum - Indha Mannakam Vaanam Pol Maaranum - Maaranum Panputhaan Katavul Enru Vanangganum - Vanangganum Manam Atutthavar Thuyaram Kantu Kalangganuma Kalangganum Varumai Panjjam Ellaam Theeranum - Theeranum Iyarkai Valanggal Onnukooti Saeranum - Saeranum Por Veeran Thottakkaaran Aaganum Puraakkal Muttha Sattham Ellaiyil Kaetkanum Anpu Ennum Aayudhatthaal Poomiyai Thaakkanum - 2