பாடல் #9421
இஸ்ரவேலின் தேவன் நம்முடைய
🔤 Isravaelin Devan Nammutaiya
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் தேவன் நம்முடைய தேவன் இஸ்ரவேலின் ராஜா நம்முடைய ராஜா 1. ஆதியும் அந்தமுமானவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் இவர் இஸ்ரவேலின் ராஜா 2.வெண்மையும் சிவப்புமானவர் பூரண அழகு நிறைந்தவர் மகிமையாய் பிரசகாசிப்பவர் இவர் இஸ்ரவேலின் ராஜா 3 .வார்த்தையில் வல்லமையுள்ளவர் வார்த்தையால் உலகைப் படைத்தவர் வானம் திறந்து வருபவர் இவர் இஸ்ரவேலின் ராஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Devan Nammutaiya Devan Isravaelin Raajaa Nammutaiya Raajaa 1. Aathiyum Andhamumaanavar Alpaavum Omaekaavumaanavar Ayiram Pathinaayiranggalil Sirandhavar Ivar Isravaelin Raajaa 2.venmaiyum Sivappumaanavar Poorana Azhaku Niraindhavar Makimaiyaay Pirasakaasippavar Ivar Isravaelin Raajaa 3 .vaartthaiyil Vallamaiyullavar Vaartthaiyaal Ulakaip Pataitthavar Vaanam Thiranthu Varubavar Ivar Isravaelin Raajaa