பாடல் #9420
ஆராதனைக்குரியவரே அப்பா ஸ்தோத்திரம்
🔤 Aaraadhanaikkuriyavarae Appaa Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனைக்குரியவரே அப்பா ஸ்தோத்திரம் அதிசயமானவரே இயேசு ஸ்தோத்திரம் ஆவியானவரே அபிசேக நாதரே உமக்கே ஸ்தோத்திரம் - பகலெல்லாம் இரவெல்லாம் அழுகின்றேன் ஐயா - 2 உம் பாதம் விழுந்து கண்ணீரால் நனைந்து உம்மையே நினைக்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன் உலகெல்லாம் படைத்தவரே பரிசுத்தமானவரே - 2 பாவத்தை களைந்து தூய்மையை அணிந்து . உம்மையே துதிக்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன் ஆலோசனை தருபவரே அனைத்திலும் பெரியவரே - 2 அனைத்தையும் இழந்து ஆவியில் நிறைந்து உமக்காய் துடிக்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன் துன்பத்திலும் துயரத்திலும் துணையாய் இருப்பவரே - 2 உலகத்தை மறந்து சிலுவையைச் சுமந்து உம்மையே பார்க்கின்றேன் உமக்காய் வாழ்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaikkuriyavarae Appaa Sthotthiram Athisayamaanavarae Yesu Sthotthiram Aaviyaanavarae Apisaega Naadharae Umakkae Sthotthiram - Pakalellaam Iravellaam Azhukinraen Aiyaa - 2 Um Paadham Vizhunthu Kanneeraal Nanainthu Ummaiyae Ninaikkinraen Umakkaay Vaazhkinraen Ulakellaam Pataitthavarae Parisutthamaanavarae - 2 Paavatthai Kalainthu Thooymaiyai Aninthu . Ummaiyae Thuthikkinraen Umakkaay Vaazhkinraen Aalosanai Tharubavarae Anaitthilum Periyavarae - 2 Anaitthaiyum Izhanthu Aaviyil Nirainthu Umakkaay Thutikkinraen Umakkaay Vaazhkinraen Thunbatthilum Thuyaratthilum Thunaiyaay Iruppavarae - 2 Ulakatthai Maranthu Siluvaiyaich Sumanthu Ummaiyae Paarkkinraen Umakkaay Vaazhkinraen