பாடல் #9418
ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா
🔤 Aaviyaam Iraivaa Inaiyartra Thalaivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா - புது வாழ்வெனக்குள் பொழிந்தருளும் உயிரளிப்பவரே நிறைவளிப்பவரே - 2 உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4 2 . சாந்தி தருபவர் சக்தி தருபவா - 2 உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaam Iraivaa Inaiyartra Thalaivaa - Puthu Vaazhvenakkul Pozhindharulum Uyiralippavarae Niraivalippavarae - 2 Ullatthil Vaazhum Uyar Thalaivaa - 4 2 . Saanthi Tharubavar Sakthi Tharubavaa - 2 Ullatthil Vaazhum Uyar Thalaivaa - 4