பாடல் #9417
ஆற்றலாலும் அல்ல அல்ல
🔤 Aartralaalum Alla Alla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலும் அல்ல அல்ல - ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே ஆகுமே - 2 மண்குடம் பொற்குடம் ஆகுமா ? ஆகுமே குறைகுடம் நிறைகுடம் ஆகுமா ? ஆகுமே தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா ? ஆகுமே திராட்சைரசம் திருத்தம் ஆகுமா ? ஆகுமே செங்கடல் பாதையாய் ஆகுமா ? ஆகுமே செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா ? ஆகுமே சிங்க மாடு நட்புறவு ஆகுமா ? ஆகுமே சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா ? ஆகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aartralaalum Alla Alla Sakthiyaalum Alla Alla - Aandavarin Aaviyaalae Aakumae Aakumae - 2 Mankudam Porkudam Aakumaa ? Aakumae Kuraikudam Niraikudam Aakumaa ? Aakumae Thanneerum Thiraatsai Rasam Aakumaa ? Aakumae Thiraatsairasam Thiruttham Aakumaa ? Aakumae Senggatal Paathaiyaay Aakumaa ? Aakumae Setthavar Uyirtthezhudhal Aakumaa ? Aakumae Singga Maatu Natpuravu Aakumaa ? Aakumae Siraivaazhvu Thiruvaazhvu Aakumaa ? Aakumae