பாடல் #9415
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
🔤 Nanri Solla Katamaibatturukkaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமே உங்க கூட நடக்கனுமே உம்மைப்போல மாறனுமே நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க நீங்களோ செதுக்கி என்ன உயர்திவெச்சீங்க நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் தவறான முடிவுஎடுத்து தவிச்சிட்டுருந்தேன் தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solla Katamaibatturukkaen Naano, Nanriyotu Vaazha Ninaikkiraen Unggakitta Nerungganumae Unggakitta Paesanumae Ungga Kooda Natakkanumae Ummaippola Maaranumae Nanri Solla Katamaibatturukkaen Naano, Nanriyotu Vaazha Ninaikkiraen Manidharkal Soozhchsi Seythu Sithaikka Paartthaangga Neenggalo Sethukki Enna Uyarthivechseengga Nanri Solla Katamaibatturukkaen Naano, Nanriyotu Vaazha Ninaikkiraen Thavaraana Mutivuetutthu Thavichsitturunthaen Thayavaaga Neengga Vanthu Thaangki Pitichseengga Nanri Solla Katamaibatturukkaen Naano, Nanriyotu Vaazha Ninaikkiraen