பாடல் #9413
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
🔤 Nilaiyillaa Ulaku Nijamillaa Uravu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு நிலையானதொன்றும் இங்கில்லை ! நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் நீ மட்டும் போதும் எப்போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் எப்போதும் ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால் வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும் ( 2 ) நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் - 2 நீ மட்டும் போதும் எப்போதும் பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து பொழுதிங்கு போகுது கழிந்து உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால் ஊதியங்கள் தேவையில்லை நமக்கு ( 2 ) நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் - 2 நீ மட்டும் போதும் எப்போதும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilaiyillaa Ulaku Nijamillaa Uravu Nilaiyaanathonrum Ingkillai ! Naerrum Inrum Enrum Maaraadha Theyvam Nee Mattum Pothum Eppothum Nee Mattum Pothum Nee Mattum Pothum Nee Mattum Pothum Eppothum Aasaiyilae Piranthu Aanavatthil Thodarnthu Aati Ingku Adangkuthu Vaazhkkai Vaazhvu Tharum Vaartthai Vaazhkkai Thanai Valartthaal Vasandham Vanthu Nammil Enrum Thangkum ( 2 ) Nee Mattum Pothum En Vaazhvu Maarum - 2 Nee Mattum Pothum Eppothum Poymaiyilae Vizhunthu Poliyaaga Natanthu Pozhuthingku Pokuthu Kazhinthu Unmaidhanai Unarnthu Uruthiyudan Ezhunthaal Oothiyanggal Thaevaiyillai Namakku ( 2 ) Nee Mattum Pothum En Vaazhvu Maarum - 2 Nee Mattum Pothum Eppothuma