பாடல் #9412
நானே வானினின்று இறங்கி வந்த
🔤 Naanae Vaanininru Irangki Vandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார் ஆ என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார் அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் ஆ . . என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர் மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர் ஆ . . . எங்கள் மன்னன் உன்னை உண்ணும் | எவரும் மடிவதே இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanae Vaanininru Irangki Vandha Uyirulla Unavu Ithai Yaaraavathu Untaal Avan Enrumae Vaazhvaan Enathu Unavai Unnum Evarum Pasiyai Arinthitaar Aa Enrum Enathu Kuruthi Parukum Evarum Thaagam Therinthitaar Azhinthu Pokum Unavirkaaga Uzhaitthida Vaentaam Aa . . Enrum Azhinthitaadha Vaazhvu Kotukkum Unavirkae Uzhaippeer Mannaa Unda Munnor Ellaam Matinthu Poyinar Aa . . . Enggal Mannan Unnai Unnum | Evarum Mativathae Illai