பாடல் #9411
நல்லாரை வாழவைக்கும் பூமி
🔤 Nallaarai Vaazhavaikkum Poomi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லாரை வாழவைக்கும் பூமி அத கொடையா தந்தவரே சாமி உயர்ந்தவன்னு பாக்காம தாழ்ந்தவன்னு சொல்லாம பொதுவா வச்சவரே சாமி அத பத்திரமா பாதுகாக்க சாமி அதில் நெறஞ்சு இருப்பவரே சாமி எரியும் புதரினிலும் அசையும் நாணலிலும் இருப்பவராக இருந்தவரு இடியின் ஓசையிலும் மின்னும் மின்னலிலும் வாய்மொழியாக கலந்தவரு நெருப்பு தூணா மேக தூணா பாதை நெடுக வந்தவரு பாலை நிலத்திலும் வாட்டும் வெயிலிலும் குளிர்தரும் தண்ணீரா கலந்தவரு ' இயற்கை அவர் இருக்கும் இடமே இயற்கை அத பாதுகாப்பது கடமை படைப்பின் தொடக்கமே இயற்கை அதில் இணைந்து நிலைப்பதே வாழ்க்கை கடுகு விதையையும் புளிப்பு மாவையும் இறையரசின் தன்மை என்றாரு லீலிமலரையும் வானத்து பறவையையும் உவமையாக சொன்னவரு காட்டுச் செடிகளும் புல்வெளி மலர்களும் பாதுகாப்புல வச்சவரு புயலின் காற்றும் கடலின் அலையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallaarai Vaazhavaikkum Poomi Adha Kotaiyaa Thandhavarae Saami Uyarndhavannu Paakkaama Thaazhndhavannu Sollaama Pothuvaa Vacchavarae Saami Adha Patthiramaa Paathukaakka Saami Athil Neranjsu Iruppavarae Saami Eriyum Pudharinilum Asaiyum Naanalilum Iruppavaraaga Irundhavaru Itiyin Osaiyilum Minnum Minnalilum Vaaymozhiyaaga Kalandhavaru Neruppu Thoonaa Maega Thoonaa Paathai Netuga Vandhavaru Paalai Nilatthilum Vaattum Veyililum Kulirtharum Thanneeraa Kalandhavaru ' Iyarkai Avar Irukkum Idamae Iyarkai Adha Paathukaappathu Katamai Pataippin Thodakkamae Iyarkai Athil Inainthu Nilaippathae Vaazhkkai Katuku Vithaiyaiyum Pulippu Maavaiyum Iraiyarasin Thanmai Enraaru Leelimalaraiyum Vaanatthu Paravaiyaiyum Uvamaiyaaga Sonnavaru Kaattuch Setigalum Pulveli Malarkalum Paathukaappula Vacchavaru Puyalin Kaarrum Katalin Alaiyum