பாடல் #941
தேவா என் உயிர் நாளெல்லாம்
🔤 Thaevaa En Uyir Naalellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றிக் கொள்வேன் – 2 உலகம் என்னை வெறுக்கலாம் விட்டு விலகலாம் நீர் என்னை மறப்பதில்லை அநாதி சிநேகத்தால் நீர் என்னை சிநேகித்தீரே சிநேகித்தீரே இயேசுவே நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2 தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றிக் கொள்வேன் – 2 என் நண்பர் என்னை வெறுக்கலாம் விட்டு விலகலாம் நீர் என்னை கைவிடவில்லை நீர் என் தேவனே நான் உந்தன் பிள்ளை என் தந்தையே சிநேகித்தீரே இயேசுவே நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2 தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றிக் கொள்வேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa En Uyir Naalellaam Um Pinnae Selvaen Ummai Parrik Kolvaen – 2 Ulakam Ennai Verukkalaam Vittu Vilakalaam Neer Ennai Marappathillai Anaathi Sinaegatthaal Neer Ennai Sinaekittheerae Sinaekittheerae Yesuvae Neer Enakku Nalla Sinaekidhar – 2 Thaevaa En Uyir Naalellaam Um Pinnae Selvaen Ummai Parrik Kolvaen – 2 En Nanpar Ennai Verukkalaam Vittu Vilakalaam Neer Ennai Kaividavillai Neer En Devanae Naan Undhan Pillai En Thanthaiyae Sinaekittheerae Yesuvae Neer Enakku Nalla Sinaekidhar – 2 Thaevaa En Uyir Naalellaam Um Pinnae Selvaen Ummai Parrik Kolvaen – 2