பாடல் #9409
தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா
🔤 Thaevaa Endhan Naavilaatum Paadalaaga Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா தேவா உந்தன் வான்புகழைப் பாட வரம் தா ( 2 ) உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை உன் புகழ் பாடவே பொங்கி எழும் வல்லமை மனதார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை 1. நான் எந்தன் வேலியாக என்னலம் கொண்டேன் நீ பூமி எங்கும் வாழும் தென்றலாகினாய் ( 2 ) உன் ஒளி காண காண உள்ளம் மலர வேண்டுமே உன் வழிப் போகப் போக உறவு பெருக வேண்டுமே ( 2 ) இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே - தேவா 2. நான் சிறு கணம் எரியும் ஒளித் துகளானேன் நீ அதை ஏற்றி வைத்த ஒளிக் கடலானாய் ( 2 ) உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீருவே தன் தலை தியாகம் ஏற்கும் தீப வாழ்க்கை இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Endhan Naavilaatum Paadalaaga Vaa Thaevaa Undhan Vaanpugazhaip Paada Varam Thaa ( 2 ) Unnarul Maenmaiyaal Poomi Engkum Punnakai Un Pugazh Paadavae Pongki Ezhum Vallamai Manathaara Vaazhttha Ezhum Iraiyarasin Vaigarai 1. Naan Endhan Vaeliyaaga Ennalam Kontaen Nee Poomi Engkum Vaazhum Thendralaakinaay ( 2 ) Un Oli Kaana Kaana Ullam Malara Vaentumae Un Vazhip Pogap Poga Uravu Peruga Vaentumae ( 2 ) Iraiyae Thiruvae Vaazhvu Undhan Keedhamaagavae - Thaevaa 2. Naan Siru Kanam Eriyum Olith Thugalaanaen Nee Athai Aerri Vaittha Olik Katalaanaay ( 2 ) Un Pani Seyvathilae Endhan Aasai Theeruvae Than Thalai Thiyaagam Aerkum Theeba Vaazhkkai Iraiyae Thiruvae Vaazhvu Undhan Keedhamaagavae