பாடல் #9406
தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்
🔤 Theyva Tharisanam Thaetum Manam Thinam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம் தேவன் வரவிலே ஜீவன் உருகிடும் இதைப் பாடாத நாளில்லையே இதைத் தேடாமல் வாழ்வில்லையே இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2 வாழ்வு வழங்கும் வல்ல தேவன் வரவு என்னிலே வசந்தம் என்றும் வசந்தம் எந்தன் வாழ்வு தன்னிலே வானதேவன் வார்த்தை இங்கு வடிவம் ஆனதே வானும் மண்ணும் அழிந்த பின்னும் வாழும் என்னிலே ஒளியே ஒளியே உலகின் ஒளியே :- உயிரே உயிரே உயிரின் உயிரே உமைப் பாடாத . . . அன்பிற்காக ஏங்கும் நெஞ்சம் ஆசை ஓய்ந்திடும் அழிவில்லாத அன்பின் நேசம் அரவணைத்திடும் நினைவில் ஆடும் நிழல்கள் யாவும் நிஜங்களாகிடும் நீங்கிடாமல் நிறைவின் நேசம் நிதமும் தொடர்ந்திடும் ஒளியே ஒளியே உலகின் ஒளியே உயிரே உயிரே உயிரின் உயிரே உமைப் பாடாத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyva Tharisanam Thaetum Manam Thinam Devan Varavilae Jeevan Urukitum Ithaip Paataadha Naalillaiyae Ithaith Thaetaamal Vaazhvillaiyae Iraivaa Iraivaa En Idhayam Inaivaay - 2 Vaazhvu Vazhangkum Valla Devan Varavu Ennilae Vasandham Enrum Vasandham Endhan Vaazhvu Thannilae Vaanadevan Vaartthai Ingku Vativam Aanathae Vaanum Mannum Azhindha Pinnum Vaazhum Ennilae Oliyae Oliyae Ulakin Oliyae :- Uyirae Uyirae Uyirin Uyirae Umaip Paataadha . . . Anpirkaaga Aengkum Nenjjam Aasai Oynthitum Azhivillaadha Anpin Naesam Aravanaitthitum Ninaivil Aatum Nizhalkal Yaavum Nijanggalaakitum Neengkitaamal Niraivin Naesam Nidhamum Thodarnthitum Oliyae Oliyae Ulakin Oliyae Uyirae Uyirae Uyirin Uyirae Umaip Paataadha