பாடல் #9403
சக்தியானவா ஜீவநாயகா
🔤 Sakthiyaanavaa Jeevanaayakaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா ? ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய் என்றென்றும் வாழும் தேவா மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்க வா ! எதிரொலிக்க வா உண்மை எதிரொலிக்க வா யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே அன்பாலே வாழும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakthiyaanavaa Jeevanaayakaa Anpaalae Vaazhum Thaevaa ? Aathi Andhamaay Arul Neethi Unmaiyaay Enrenrum Vaazhum Thaevaa Makkal Yaavarum Anpil Akkalikka Vaa Akkalikka Vaa Anpil Akkalikka Vaa Acchaminriyae Vaazhvil Otthuzhaikka Vaa Otthuzhaikka Vaa Vaazhvil Otthuzhaikka Vaa Thikkanaitthumae Unmai Ethirolikka Vaa ! Ethirolikka Vaa Unmai Ethirolikka Vaa Yuttham Neekkiyae Amaithi Uthikkach Seyya Vaa Uthikkach Seyya Vaa Amaithi Uthikkach Seyya Vaa Poomi Engkumae Nenjjam Yaavum Thangkiyae Anpaalae Vaazhum Thaevaa