பாடல் #9401
கண நேரம் பிரியாமல் எனைத் தாங்கும் இறைவா
🔤 Kana Naeram Piriyaamal Enaith Thaangkum Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண நேரம் பிரியாமல் எனைத் தாங்கும் இறைவா உன் அன்பில் நான் என்றும் சரணாகதி - 2 தாயாகி தாங்கி மார்போடு அனைத்து - 2 தாய்மையின் நிறைவே சரணாகதி முதலாகி முடிவாகி அழியாத உறவாகும் முழுமுதற் பொருளே சரணாகதி சரணாகதி - 2கணநேரம் சமத்துவ சோதர உறவுகள் மலர் இறைவார்த்தை உணர்வாக வருகின்றார் தாழ்ச்சியின் வடிவாம் தியாகத்தின் நிறைவாய் தன்னையே உணவாக தருகின்றார் இதுவே திருவிருந்து நம் இதயத்தில் பெரும் விருந்து - 2 அன்போடு உண்போம் அமைதியில் துளிர்ப்போம் - 2 முதலாகி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kana Naeram Piriyaamal Enaith Thaangkum Iraivaa Un Anpil Naan Enrum Saranaagathi - 2 Thaayaaki Thaangki Maarpotu Anaitthu - 2 Thaaymaiyin Niraivae Saranaagathi Mudhalaaki Mutivaaki Azhiyaadha Uravaakum Muzhumudhar Porulae Saranaagathi Saranaagathi - 2kananaeram Samatthuva Sodhara Uravugal Malar Iraivaartthai Unarvaaga Varukinraar Thaazhchsiyin Vativaam Thiyaagatthin Niraivaay Thannaiyae Unavaaga Tharukinraar Ithuvae Thiruvirunthu Nam Idhayatthil Perum Virunthu - 2 Anpotu Unpom Amaithiyil Thulirppom - 2 Mudhalaaki