பாடல் #94
புதுப்பாடல் ஒன்று புவியின்
🔤 Puthuppaadal Onru Puviyin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதுப்பாடல் ஒன்று புவியின் மீதிலே தோன்றிய நன்னாளிது புண்ணியராம் விண்ணரசர் புகழான நேரமிது - 2 பனிமுட்டுத் தூறல்கள் தனியாக முகம் மலர்ந்து மானிடர் பாவம் போக்க மறுரூப மனிதரானார் இயேசு - புதுப் பாடல் உலகத்தின் அகம் குளிர பெத்லெகேம் நகர்தனிலே ஏழ்மையின் சுவரங்களாக தாழ்மையின் தோழனானார் - புதுப்பாடல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthuppaadal Onru Puviyin Meethilae Thonriya Nannaalithu Punniyaraam Vinnarasar Pugazhaana Naeramithu - 2 Panimuttuth Thooralkal Thaniyaaga Mugam Malarnthu Maanidar Paavam Pokka Marurooba Manidharaanaar Yesu - Puthup Paadal Ulakatthin Agam Kulira Pethlekaem Nakarthanilae Aezhmaiyin Suvaranggalaaga Thaazhmaiyin Thozhanaanaar - Puthuppaadal