பாடல் #9398
ஏழிசை நாதனே எழுவாய்
🔤 Aezhisai Naadhanae Ezhuvaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழிசை நாதனே எழுவாய் - இறை அருளை என்னில் நீ பொழிவாய் பல வரங்கள் தந்து எனைக் காப்பாய் வழிகாட்ட எழுந்து வருவாய் வாழ்வும் வழியும் நீ எனக்கு . வளங்கள் சேர்க்கும் அருமருந்து ( 2 ) உறவை வளர்க்கும் விருந்து - 2 என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது பாடுவேன் பாடுவேன் பல சிந்து பாரினில் வாழுவேன் உனில் இணைந்து விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு ( 2 ) மனிதம் வாழும் தெய்வம் - 2 என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம் பாடுவேன் பாடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhisai Naadhanae Ezhuvaay - Irai Arulai Ennil Nee Pozhivaay Pala Varanggal Thanthu Enaik Kaappaay Vazhikaatta Ezhunthu Varuvaay Vaazhvum Vazhiyum Nee Enakku . Valanggal Saerkkum Arumarunthu ( 2 ) Uravai Valarkkum Virunthu - 2 Ennil Niraivai Alikkum Arulamuthu Paatuvaen Paatuvaen Pala Sinthu Paarinil Vaazhuvaen Unil Inainthu Vizhiyum Oliyum Nee Enakku Vitiyal Kaattum Oli Vilakku ( 2 ) Manidham Vaazhum Theyvam - 2 Ennil Punidham Valarkkum Nal Idhayam Paatuvaen Paatuvaena