பாடல் #9396
என்னோடு நீ பேச வந்தாய்
🔤 Ennotu Nee Paesa Vanthaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் ( 2 ) என் தெய்வமே என் தெய்வமே நீயின்றி நானில்லையே - உன் நினைவின்றி வாழ்வில்லையே இதய தாகம் நீ இருளில் தீபம் நீ உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன் தீராத துன்பங்களில் நீ தாயாகி தாலாட்டினாய் உயிரின் தீபம் நீ உலகின் வேதம் நீ மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ என் பாதையில் முன்போக வா கண் போலவே எனைக் காக்க வா ஆதாரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotu Nee Paesa Vanthaay En Vaazhvai Nee Maarri Ninraay ( 2 ) En Theyvamae En Theyvamae Neeyinri Naanillaiyae - Un Ninaivinri Vaazhvillaiyae Idhaya Thaagam Nee Irulil Theebam Nee Udhayak Kaalam Nee Uravin Paalam Nee Thallaati Naan Thatumaarinaen Kanmooti Naan Vazhimaarinaen Theeraadha Thunbanggalil Nee Thaayaaki Thaalaattinaay Uyirin Theebam Nee Ulakin Vaedham Nee Mazhaiyin Maegam Nee Malarin Manamum Nee En Paathaiyil Munpoga Vaa Kan Polavae Enaik Kaakka Vaa Aathaaram Neeyaagavae Un Anponrae Enathaagavae