பாடல் #9393
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா
🔤 En Idhaya Theyvamae Ennil Ezhunthu Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா " 2 உன் உறவை எனணியே உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்து வா - உயிரே எழுந்து வா . அனைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம் அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் ( 2 ) ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - 2 என் இனிய அன்பே எழுந்து வா வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு ( 2 ) ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ - 2 என் இனிய நண்பா எழுந்து வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Idhaya Theyvamae Ennil Ezhunthu Vaa " 2 Un Uravai Enaniyae Ullam Aengkuthae Uyirae Ezhunthu Vaa - Uyirae Ezhunthu Vaa . Anaitthu Kaakkum Thaayin Anpum Oru Naal Azhiyalaam Aravazhiyil Natatthum Thanthai Anpum Azhiyalaam ( 2 ) Aanaal Yesuvae Un Anpirkazhivunto - 2 En Iniya Anpae Ezhunthu Vaa Vanjjam Koorum Nanpar Koottam Ulakil Pala Untu Thannalamae Uruvetutthu Ulavum Natpuntu ( 2 ) Aanaal Yesuvae Nal Nanpan Neeranro - 2 En Iniya Nanpaa Ezhunthu Vaa