பாடல் #9392
எனைத் தாங்கும் என் செல்வமே
🔤 Enaith Thaangkum En Selvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனைத் தாங்கும் என் செல்வமே உடன் வாழ எனில் வாருமே நீங்காத உருவாகவே நிழலாக உடன் வாருமே வந்தேன் உன் திருப்பாதம் அமர்ந்திட வந்தேன் எனை உமதருள் நிறைந்திட வருவாய் என் இதயத்தில் உனக்கிடுவாய் திடமாய் நான் வாழ்ந்திட துணை புரிவாய் தீராத துன்பங்கள் எனை வாட்டும்போது தாயாக எனைத்தாங்க நீ வேண்டுமே தீர்வில்லா குழப்பங்கள் எனைச் சூழும் போது தந்தையாய் எனைக் காக்க நீ வேண்டுமே பிறர் என்னை தவறாக புரிந்திடும் போது - 2 தோழனாய் தோள் தாங்க நீ வேண்டுமே நியாயங்கள் நிலைமாறி தடுமாறும்போது நீதியை நிலைநாட்டம் மனம் வேண்டுமே உரிமைகள் உருமாறி விலைபோகும் போது கனம் நின்று போராடும் மனம் வேண்டுமே பகை பழி காயங்கள் சூழ்ந்திடும் போது - 2 உண்மையாய் உன்னிலே நான் வாழ்வேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enaith Thaangkum En Selvamae Udan Vaazha Enil Vaarumae Neengkaadha Uruvaagavae Nizhalaaga Udan Vaarumae Vanthaen Un Thiruppaadham Amarnthida Vanthaen Enai Umatharul Nirainthida Varuvaay En Idhayatthil Unakkituvaay Thidamaay Naan Vaazhnthida Thunai Purivaay Theeraadha Thunbanggal Enai Vaattumpothu Thaayaaga Enaitthaangga Nee Vaentumae Theervillaa Kuzhappanggal Enaich Soozhum Pothu Thanthaiyaay Enaik Kaakka Nee Vaentumae Pirar Ennai Thavaraaga Purinthitum Pothu - 2 Thozhanaay Thol Thaangga Nee Vaentumae Niyaayanggal Nilaimaari Thatumaarumpothu Neethiyai Nilainaattam Manam Vaentumae Urimaigal Urumaari Vilaipokum Pothu Kanam Ninru Poraatum Manam Vaentumae Pakai Pazhi Kaayanggal Soozhnthitum Pothu - 2 Unmaiyaay Unnilae Naan Vaazhvaena