பாடல் #9387
உறவாட நான் உயிர் வாழ
🔤 Uravaada Naan Uyir Vaazha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உறவாட நான் உயிர் வாழ நீ வரவேண்டும் இயேசு பாலகனே உறவாக என் உளம் வாழ நீ எழ வேண்டும் இயேசு நாயகனே நிலையான உறவு உலகில் இல்லை நான் நினைப்பவரும் என்னை ஏற்பதில்லை மலைபோல புகழை அடைந்தாலும் உனை இழந்தால் எனில் உயர்வுமில்லை - 2 எனக்கென பிறந்த என்னவனே உனக்கென வாழ்வேன் மன்னவனே குறையில்லா மனிதர் எவருமில்லை குறைகாணும் மனதில் மகிழ்வுமில்லை மனதார எனது பகைவர்களை மன்னித்து மறக்கவும் முடியவில்லை - 2 நிறைவாழ்வைக் காட்டும் முழுமதியே கரைசேர்க்க வந்த கண்மணியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uravaada Naan Uyir Vaazha Nee Varavaentum Yesu Paalakanae Uravaaga En Ulam Vaazha Nee Ezha Vaentum Yesu Naayakanae Nilaiyaana Uravu Ulakil Illai Naan Ninaippavarum Ennai Aerpathillai Malaipola Pugazhai Atainthaalum Unai Izhanthaal Enil Uyarvumillai - 2 Enakkena Pirandha Ennavanae Unakkena Vaazhvaen Mannavanae Kuraiyillaa Manidhar Evarumillai Kuraikaanum Manathil Makizhvumillai Manathaara Enathu Pakaivarkalai Mannitthu Marakkavum Mutiyavillai - 2 Niraivaazhvaik Kaattum Muzhumathiyae Karaisaerkka Vandha Kanmaniyae