பாடல் #9385
உறவு ஒன்று உலகில் தேடி
🔤 Uravu Onru Ulakil Thaeti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன் உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே ( 2 ) உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2 உள்ளமெனும் கோயிலில் உறவென்னும் தீபமே வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே ( 2 ) அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே ( 2 ) இறைவனே இயேசுவே இதயம் எழுந்தே வா நாதனே நேசனே பாசமாய் நீ வா உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uravu Onru Ulakil Thaeti Alainthu Naan Thirinthaen Uravae Nee Enraay Anpu Theyvamae ( 2 ) Uravae Vaa Uyirae Vaa Ezhunthu Vaa Makizhnthu Vaa - 2 Ullamenum Koyilil Uravennum Theebamae Vaazhvennum Solaiyil Vanthitum Vasandhamae ( 2 ) Anbanae Nanpanae Unnai Azhaitthaen Vaa Aanma Unavae Arulin Vativae Atiyaen Illam Vaa Uravin Theyvamae Ennil Urainthida Vaa Anpin Sanggamamae Ennil Thangkida Vaa Thunbamenum Vaelaiyil Anpudan Anaikkavae Thunaiyena Vaazhvinil Ennudan Thodaravae ( 2 ) Iraivanae Yesuvae Idhayam Ezhunthae Vaa Naadhanae Naesanae Paasamaay Nee Vaa Uravin Theyvamae Ennil Urainthida Vaa Anpin Sanggamamae Ennil Thangkida Vaa