பாடல் #9384
உலகின் ஒளியே நீ வா
🔤 Ulakin Oliyae Nee Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகின் ஒளியே நீ வா இருளை போக்க நீ வா வார்த்தையாம் இயேசுவே நீ வா வாழ்வை மாற்றிட நீ வா - 2 பகைமை காரணம் இருள்சூழ பாதை தெரியாமல் போகிறேன் ஒளியை பகரும் வேளையிலே பாதையை நீயும் காட்டிடுவாய் ஒளியே ஒளியே நீ வா ஏசுவே ஏசுவே நீ வா வாழ்வை மாற்றிட நீ வா - 2. கண்களை மூடிக் கொண்டதால் பாவக்குழியில் வீழ்கிறேன் ஒளியை பகரும் வேளையிலே கண்களை நீயும் திறந்திடுவாய் ஒளியே ஒளியே நீ வா ஏசுவே ஏசுவே நீ வா வாழ்வை மாற்றிட நீ வா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakin Oliyae Nee Vaa Irulai Pokka Nee Vaa Vaartthaiyaam Yesuvae Nee Vaa Vaazhvai Maarrida Nee Vaa - 2 Pakaimai Kaaranam Irulsoozha Paathai Theriyaamal Pokiraen Oliyai Pakarum Vaelaiyilae Paathaiyai Neeyum Kaattituvaay Oliyae Oliyae Nee Vaa Aesuvae Aesuvae Nee Vaa Vaazhvai Maarrida Nee Vaa - 2. Kankalai Mootik Kondathaal Paavakkuzhiyil Veezhkiraen Oliyai Pakarum Vaelaiyilae Kankalai Neeyum Thiranthituvaay Oliyae Oliyae Nee Vaa Aesuvae Aesuvae Nee Vaa Vaazhvai Maarrida Nee Vaa - 2