பாடல் #938
இயேசு ஒருவர்
🔤 Yesu Oruvar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3 எனக்கெல்லாமே இயேசு தானே இதுவரை காத்தவர் இயேசு ஒருவரே இனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே என்றும் காப்பவர் இயேசு ஒருவரே எனக்கெல்லாமே இயேசு தானே இரவும் பகலும் வேதத்தில் பிரியமாய் இருப்போம் எக்காலத்தில் தேவனை போற்றியே பாடுவோம் – 2 இயேசு உன்னை அழைக்கின்றாரே இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2 இயேசுவே நம் அடைக்கலம் நம் கோட்டையுமானவர் அவர் ஒருவரே நம் வாழ்க்கையில் அதிசயம் செய்பவர் – 2 இயேசு உன்னை அழைக்கின்றாரே இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2 எனக்காக மறித்தவர் இயேசு ஒருவரே எனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரே எனக்காக வருபவர் இயேசு ஒருவரே எனக்கெல்லாமே இயேசு தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Oruvar Yesu Oruvarae -3 Enakkellaamae Yesu Thaanae Ithuvarai Kaatthavar Yesu Oruvarae Inimaelum Kaappavar Yesu Oruvarae Enrum Kaappavar Yesu Oruvarae Enakkellaamae Yesu Thaanae Iravum Pakalum Vaedhatthil Piriyamaay Iruppom Ekkaalatthil Devanai Porriyae Paatuvom – 2 Yesu Unnai Azhaikkinraarae Yesu Unnai Naesikkinraarae -2 Yesuvae Nam Ataikkalam Nam Kottaiyumaanavar Avar Oruvarae Nam Vaazhkkaiyil Athisayam Seypavar – 2 Yesu Unnai Azhaikkinraarae Yesu Unnai Naesikkinraarae -2 Enakkaaga Maritthavar Yesu Oruvarae Enakkaaga Uyirtthavar Yesu Oruvarae Enakkaaga Varubavar Yesu Oruvarae Enakkellaamae Yesu Thaanae