பாடல் #9379
இஸ்ராயேலின் நாதனாக வாழும்
🔤 Israayaelin Naadhanaaga Vaazhum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ராயேலின் நாதனாக வாழும் மேக தெய்வம் சத்ய ஜீவ மார்க்கமான தெய்வம் மனிதனாக பூமியில் பிறந்த அன்பு தெய்வம் நித்ய உயிர் தரும் தெய்வம் அப்பா பிதாவே தெய்வமே அவர் தம் இராஜ்ஜியம் வருகவே அவர் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேற்றிடணும் செங்கடலில் நீ அன்று பாதை கொடுத்து பாலைவன மக்களுக்கு அப்பம் கொடுத்து எரிவெயிலில் மேகத் தணலாகி இருளில் அன்புத் தியாகி சீனாய் மாமலை மேலே நீ நீதிக் கட்டளைகள் கொடுத்தாய் நீ அப்பா பிதாவே . . . 2 . மனிதனாய் பூமியில் அவதரித்து பூமியில் உயிரைப் பலி கொடுத்து திரு இரத்தம் திவ்ய அப்பமுமாய் இந்த உலகத்தில் உயிராய் நீ வழியும் சத்தியமும் ஆனவரே உம் திரு நாமம் வாழ்த்துகிறேன் அப்பா பிதாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Israayaelin Naadhanaaga Vaazhum Maega Theyvam Sathya Jeeva Maarkkamaana Theyvam Manidhanaaga Poomiyil Pirandha Anpu Theyvam Nithya Uyir Tharum Theyvam Appaa Pithaavae Theyvamae Avar Tham Iraajjiyam Varugavae Avar Thiru Sittham Poomiyil Enrenrum Niraivaerridanum Senggatalil Nee Anru Paathai Kotutthu Paalaivana Makkalukku Appam Kotutthu Eriveyilil Maegath Thanalaaki Irulil Anputh Thiyaaki Seenaay Maamalai Maelae Nee Neethik Kattalaigal Kotutthaay Nee Appaa Pithaavae . . . 2 . Manidhanaay Poomiyil Avatharitthu Poomiyil Uyiraip Pali Kotutthu Thiru Rattham Thivya Appamumaay Indha Ulakatthil Uyiraay Nee Vazhiyum Satthiyamum Aanavarae Um Thiru Naamam Vaazhtthukiraen Appaa Pithaavae