பாடல் #9378
இனிமையானவா இயற்கையானவர
🔤 Inimaiyaanavaa Iyarkaiyaanavara
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிமையானவா இயற்கையானவர தொட்டு தழுவும் தென்றலாய் சுகம் தர நீ வா இன்பம் தரவே வா தேவா என்னோடு கலந்திட வா என்னை உன்னோடு கரைத்திட வா - 2 வானின் நிலவாய் நிலவின் ஒளியாய் ஒளியின் கதிராய் வா மரத்தின் கனியாய் கனியின் சுவையாய் சுவைக்கும் சுகமாய் வா சேயின்தாயாய் நீ வருவாய் என்னைத் தாங்கிட வருவாய் - 2 உன்னோடு நானும் என்னோடு நீயும் உன்றாய் இணைந்திட நீ வருவாய் - 2. உடலின் உயிராய் உயிரின் உறவாய் உறவின் உள்ளமாய் வா தாயின் அன்பாய் அன்பின் விதையாய் விதையின் முளையாய் வா ' கலங்கிடும் போது கண்ணீர் துடைக்க என் கடவுளே நீ வருவாய் - 2 உன்னோடு .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inimaiyaanavaa Iyarkaiyaanavara Thottu Thazhuvum Thendralaay Sugam Thara Nee Vaa Inbam Tharavae Vaa Thaevaa Ennotu Kalanthida Vaa Ennai Unnotu Karaitthida Vaa - 2 Vaanin Nilavaay Nilavin Oliyaay Oliyin Kathiraay Vaa Maratthin Kaniyaay Kaniyin Suvaiyaay Suvaikkum Sugamaay Vaa Saeyinthaayaay Nee Varuvaay Ennaith Thaangkida Varuvaay - 2 Unnotu Naanum Ennotu Neeyum Unraay Inainthida Nee Varuvaay - 2. Udalin Uyiraay Uyirin Uravaay Uravin Ullamaay Vaa Thaayin Anpaay Anpin Vithaiyaay Vithaiyin Mulaiyaay Vaa ' Kalangkitum Pothu Kanneer Thutaikka En Katavulae Nee Varuvaay - 2 Unnotu .