பாடல் #9373
இயற்கையில் உறைந்திடும்
🔤 Iyarkaiyil Urainthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என் இதயத்தில் எழுந்திட வா என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா ( 2 ) உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ ( 2 ) மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா உருவில்லா இறைவன் உன் உதவியின்றி உலகத்தில் எதுவும் நடந்திடுதோ ( 2 ) குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iyarkaiyil Urainthitum Inaiyartra Iraivaa - En Idhayatthil Ezhunthida Vaa Enrum Ingku Ennotu Ninru Ennai Anpotu Kaatthitu En Thalaivaa ( 2 ) Undhan Anpu Uravinri Enakku Ingku Sondham Surtram Soozhnthida Payan Ennavo ( 2 ) Mezhukaakinaen Thiriyaaga Vaa Malaraakinaen Manamaaga Vaa Uruvillaa Iraivan Un Udhaviyinri Ulakatthil Ethuvum Natanthitutho ( 2 ) Kuyilaakinaen Kuralaaga Vaa Mayilaakinaen Natamaada Vaa