பாடல் #9371
இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா '
🔤 Ithai En Ninaivaaych Seyya Maattaayaa '
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா... என் உடலை உண்டு உயரமாட்டாயா... என் குருதி அருந்தி திருந்த மாட்டாயா... என்னை போல வாழ மாட்டாயா... கன்னத்தில் அறைந்தால் கன்னத்தை காட்ட சொன்னேன்.. தீமை செய்தால் நன்மை செய்ய சொன்னேன்.... இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன்... வெறும் வார்த்தை அல்ல வாழ்ந்தும் காட்டி விட்டேன்... பணிவிடை பெற அன்று பணியை செய்ய சொன்னேன்.. தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதி என்றேன்.. இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் உன்னை வாழ செய்ய வாழ்ந்து காட்டி விட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithai En Ninaivaay Seyya Maattaayaa... En Udalai Untu Uyaramaattaayaa... En Kuruthi Arunthi Thirundha Maattaayaa... Ennai Pola Vaazha Maattaayaa... Kannatthil Arainthaal Kannatthai Kaatta Sonnaen.. Theemai Seythaal Nanmai Seyya Sonnaen.... Idharku Mael Naan Enna Kaetkinraen... Verum Vaartthai Alla Vaazhnthum Kaatti Vittaen... Panivitai Pera Anru Paniyai Seyya Sonnaen.. Thaazhchsi Kontaal Uyarvu Uruthi Enraen.. Idharku Mael Naan Enna Kaetkinraen Unnai Vaazha Seyya Vaazhnthu Kaatti Vittaen