பாடல் #9370
ஆனந்த அனுபவமே இறைவா
🔤 Aanandha Anubavamae Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே - உன் படைப்பினில் தாராளமுணர்டு - என் வாழ்வினில் ஏராளமுண்டு ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே - 2 உறவினில் உள்ளம் நெகிழ்கிறதே ஆ . ஆ . - - - என் உள்ளம் உனக்காய் மகிழ்கிறதே ஆ . ஆ . - - என்னை மறந்து உந்தன் புகழ்பாடுதே ஆ ஆ - - 2 நெஞ்சம் உருகி இன்று உனதாகுதே ஆ . - ஆ . - - உன்னைப் பார்ப்பதும் உன்னுடன் இருப்பதும் உன்னில் மகிழ்வதும் உனக்காய் இறப்பதும் ஆனந்த அனுபவமே இறைவா ஆஆ . . உழைப்பில் உன்னைக் காண்பதுவே ஆ . . . ஆ . . உண்மைக்கு சாட்சியம் பகர்வதுவே ஆ . . . ஆ . . ஏழையில் துன்பம் உணர்வதுவே ஆ . ஆ . . ஏனென்று கேள்விகள் பேட்பதுவே ஆ . . ஆ . . மனிதம் வளர்ப்பதும் மகிழ்வை கொடுப்பதும் விழிநீர் துடைப்பதும் விலங்கை உடைப்பதும் ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandha Anubavamae Iraivaa Aanandha Anubavamae - Un Pataippinil Thaaraalamunartu - En Vaazhvinil Aeraalamuntu Aanandha Anubavamae Iraivaa Aanandha Anubavamae - 2 Uravinil Ullam Nekizhkirathae Aa . Aa . - - - En Ullam Unakkaay Makizhkirathae Aa . Aa . - - Ennai Maranthu Undhan Pugazhpaatuthae Aa Aa - - 2 Nenjjam Uruki Inru Unathaakuthae Aa . - Aa . - - Unnaip Paarppathum Unnudan Iruppathum Unnil Makizhvathum Unakkaay Irappathum Aanandha Anubavamae Iraivaa Aaaa . . Uzhaippil Unnaik Kaanpathuvae Aa . . . Aa . . Unmaikku Saatsiyam Pakarvathuvae Aa . . . Aa . . Aezhaiyil Thunbam Unarvathuvae Aa . Aa . . Aenenru Kaelvigal Paetpathuvae Aa . . Aa . . Manidham Valarppathum Makizhvai Kotuppathum Vizhineer Thutaippathum Vilangkai Utaippathum Aanandha Anubavamae Iraivaa Aanandha Anubavamae