பாடல் #937
இயேசுவை நீ நம்பி வா
🔤 Yesuvai Nee Nampi Vaa
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நீ நம்பி வா புதுவாழ்வு உனக்கு தந்திடுவார் பாவங்கள் அனைத்தும் போக்கிடுவார் உன்னை பரிசுத்த மகனாய் மாற்றிடுவார் வியாதிகள் யாவையும் நீக்கிடுவார் உன்னை பூரண சுகமாய் ஆக்கிடுவார் உலகம் பகைத்து தூற்றினாலும் உன்னை ஆவியால் நிறைத்து தேற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Nee Nampi Vaa Puthuvaazhvu Unakku Thanthituvaar Paavanggal Anaitthum Pokkituvaar Unnai Parisuttha Makanaay Maarrituvaar Viyaathigal Yaavaiyum Neekkituvaar Unnai Poorana Sugamaay Aakkituvaar Ulakam Pakaitthu Thoorrinaalum Unnai Aaviyaal Niraitthu Thaerrituvaar