பாடல் #9369
அன்பென்னும் வீணையிலே நல்
🔤 Anpennum Veenaiyilae Nal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே ஆலய மேடையிலே உன் அருளிளைப் பாடிடுவேன் ( 2 ) அகமென்னும் கோயிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் ? அன்பென்னும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன வாழ்வென்னும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpennum Veenaiyilae Nal Aanandhak Kuralinilae Aalaya Maetaiyilae Un Arulilaip Paatituvaen ( 2 ) Agamennum Koyililae En Theyvamaay Nee Iruppaay ? Anpennum Vilakkaerri Un Atiyinai Vanangkituvaena Vaazhvennum Solaiyilae Nal Thendralaay Nee Iruppaay Thooymaiyennum Malarai Naan Thaalmalar Pataitthituvaen