பாடல் #9368
அகவிருந்தாக என் இறைவா
🔤 Agavirunthaaga En Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அகவிருந்தாக என் இறைவா வா - மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா ( 2 ) 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே ( 2 ) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 எமை உமதுடலென நீ மாறவைத்தாய் 2 2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் ( 2 ) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Agavirunthaaga En Iraivaa Vaa - Manam Makizhnthida Vaazhkkaiyin Niraivae Vaa Vaa Vaa ( 2 ) 1. Aarudhal Alitthitum Arulmozhiyae - Thiru Aagamam Muzhangkitum Uyirmozhiyae ( 2 ) Udalotu Ulakor Natuvezhunthaay - 2 Emai Umathudalena Nee Maaravaitthaay 2 2. Thaenmozhi Mozhindha Um Thiru Idhazhaal Emathaanma Narkunam Pera Mozhinthituvaay ( 2 ) Umaiyatainthida Yaam Thakuthiyarrom - 2 Ini Umatharul Kitaitthaal Vaazhnthituvom