பாடல் #935
இயேசுவை நம்பு
🔤 Yesuvai Nampu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நம்பு தேற்றுவார் உண்மையாய் கஷ்ட நஷ்டங்கள் ஏதேனும் நீக்குவார் உண்மையாய் இன்பமும் துன்பமும் சேர்ந்து வந்தாலுமே எப்போதும் எந்நாளும் பாடிக் களிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Nampu Thaerruvaar Unmaiyaay Kashta Nashtanggal Aethaenum Neekkuvaar Unmaiyaay Inbamum Thunbamum Saernthu Vanthaalumae Eppothum Ennaalum Paatik Kalippom