பாடல் #9327
பலியென எனைத் தருவேன்
🔤 Paliyena Enaith Tharuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலியென எனைத் தருவேன் - உம் பலியினில் எனை இணைத்தேன் பகிர்தலில் நாளும் வளர பணிந்தே எனைத் தருவேன் ( 2 ) வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர் எந்தன் உடல் பொருள் ஆவியெல்லாம் உமக்கே தருகின்றேன் ( 2 ) என்னையே ஏற்றுவாழ் உமதருள் கேட்கின்றேன திராட்சை கொடி என்றீர் அதன் கிளைகள் நீர் என்றார் எனக்குள் இருப்பொரெல்லாம் என்றுமே வாழ்வார் என்றீர் பிறரையே ஏற்று வாழ உம் வரம் கேட்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paliyena Enaith Tharuvaen - Um Paliyinil Enai Inaitthaen Pakirthalil Naalum Valara Paninthae Enaith Tharuvaen ( 2 ) Vaazhvathu Naanalla Endhan Yesuvae Vaazhkinreer Endhan Udal Porul Aaviyellaam Umakkae Tharukinraen ( 2 ) Ennaiyae Aerruvaazh Umatharul Kaetkinraena Thiraatsai Koti Enreer Adhan Kilaigal Neer Enraar Enakkul Irupporellaam Enrumae Vaazhvaar Enreer Piraraiyae Aerru Vaazha Um Varam Kaetkinraen