பாடல் #9326
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
🔤 Palipeedatthil Vaitthaen Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலிபீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் ( 2 ) நிலையில்லா இந்தப் பூவுலகில் நித்தம் உம் பாதையிலே ( 2 ) நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2 நித்தம் வழிநடத்தும் - 2 2 . வாலிப நாட்களில் வாஞ்சையுடன் வந்தேன் உன் திருப்பாதம் வாருமைய்யா வந்து என்னை வல்லமையால் நிரப்பும் - 2 3 . பரிசுத்தமில்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க ( 2 ) பரிசுத்தமான உம் இரதத்தால் - 2 பரிசுத்தமாக்கி விடும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palipeedatthil Vaitthaen Ennai Paavi Ennai Aerrukkollum ( 2 ) Nilaiyillaa Indhap Poovulakil Nittham Um Paathaiyilae ( 2 ) Nin Sittham Pol Um Karatthaal - 2 Nittham Vazhinatatthum - 2 2 . Vaaliba Naatkalil Vaanjsaiyudan Vanthaen Un Thiruppaadham Vaarumaiyyaa Vanthu Ennai Vallamaiyaal Nirappum - 2 3 . Parisutthamillaa Ivvulakil Parisutthamaay Jeevikka ( 2 ) Parisutthamaana Um Rathatthaal - 2 Parisutthamaakki Vitum - 2