பாடல் #9323
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே
🔤 Theyveega Paliyil Uravaatum Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே - 2 உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய் காணிக்கை ஏற்றிடுவாய் தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே வானம் காணும் ஒளி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை ( 2 ) மேகம் சிந்தும் துளி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை ( 2 ) இந்த நிலையில் எந்தன் வாழ்வை காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம் 2 வேதம் சொன்ன வழி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை ( 2 ) பாதம் படைத்த கனி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை இந்த நிலையில் . . . .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyveega Paliyil Uravaatum Theyvamae - 2 Unnotu Paliyaaga Naanum Inaikinraen Kaanikkai Aerrituvaay Kaanikkai Aerrituvaay Theyveega Paliyil Uravaatum Theyvamae Vaanam Kaanum Oli Ellaam En Devan Thandha Kaanikkai ( 2 ) Maegam Sinthum Thuli Ellaam En Devan Thandha Kaanikkai ( 2 ) Indha Nilaiyil Endhan Vaazhvai Kaanikkai Thanthaen Un Malarppaadham 2 Vaedham Sonna Vazhi Ellaam En Devan Thandha Kaanikkai ( 2 ) Paadham Pataittha Kani Ellaam En Devan Thandha Kaanikkai Indha Nilaiyil . . . .