பாடல் #9321
தருவேன் காணிக்கை
🔤 Tharuvaen Kaanikkai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே - மனம் ( 2 ) இன்று மலராய் மலர்ந்து உன்னில் உயிராய்க் கலந்து வருவேன் உன் அன்பில் இணைந்து குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குவேன் - 2 இறைவா வருவாய் என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தே2 ! உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய் தினம் கொடுத்தேன் ( 2 ) இரசத்துடன் நீர்த்துளிபோல் எனைச்சேர்த்து உம் ரத்தமாக்கும் ( 2 ) அப்பத்தில் எழுவாய் மாற்றிடும் நல்திரு உணவாய் - 2 என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளித்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharuvaen Kaanikkai Ennai Muzhumaiyaagavae - Manam ( 2 ) Inru Malaraay Malarnthu Unnil Uyiraayk Kalanthu Varuvaen Un Anpil Inainthu Kuraigalaal Niraindha En Ullakkarai Neekkuvaen - 2 Iraivaa Varuvaay Ennullam Unnillam Arinthae2 ! Ullatthilae Ullathellaam Unakkaay Thinam Kotutthaen ( 2 ) Irasatthudan Neertthulipol Enaichsaertthu Um Ratthamaakkum ( 2 ) Appatthil Ezhuvaay Maarritum Nalthiru Unavaay - 2 Ennidatthil Aethumillai Unnidam Ennai Alitthaen