பாடல் #9319
தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
🔤 Thanthitta Porutkal Yaavaiyum Etutthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் ( 2 ) வழங்கிட கனியோ உணவோ இன்றி ! வாடிடும் வறியோர் பலர் இறைவா ( 2 ) - வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி வேறெதும் அல்லா நிலை இறைவா உனக்கென என்னை வழங்கிடும் வேளை உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் ( 2 ) - எங்கள் மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம் மனத்துயர் நீங்க படைக்கின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthitta Porutkal Yaavaiyum Etutthu Thanthom Thanthaay Aerrituvaay ( 2 ) Vazhangkida Kaniyo Unavo Inri ! Vaatitum Variyor Palar Iraivaa ( 2 ) - Verum Vizhineer Viyarvai Vaedhanai Anri Vaerethum Allaa Nilai Iraivaa Unakkena Ennai Vazhangkitum Vaelai Unnarul Ivarkkaayk Kaetkinrom ( 2 ) - Enggal Manam Porul Aartral Anaitthaiyum Ivartham Manatthuyar Neengga Pataikkinrom