பாடல் #9317
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
🔤 Kotuppathan Inbam Peruvathil Illai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை தந்தேன் என்னையே அன்புடனே சரணடைந்தேனே சரணடைந்தேனே ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் ( 2 ) 1. தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை ! தந்தேன் என்னையே அன்புடனே ( 2 ) 2. பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை - தந்தேன் என்னையே அன்புடனே ( 2 ) 3. அப்பமும் ரசமும் தருவதன் வாழ்வில் தந்தேன் என்னையே அன்புடனே ( 2 )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotuppathan Inbam Peruvathil Illai Thanthaen Ennaiyae Anpudanae Saranatainthaenae Saranatainthaenae Aaviyae Ummidam Saranatainthaen ( 2 ) 1. Tharuvathil Peruvom Vinnaka Vaazhvai ! Thanthaen Ennaiyae Anpudanae ( 2 ) 2. Ponno Porulo Ennidam Illai - Thanthaen Ennaiyae Anpudanae ( 2 ) 3. Appamum Rasamum Tharuvathan Vaazhvil Thanthaen Ennaiyae Anpudanae ( 2 )