பாடல் #9314
காணிக்கைப் பொருட்களை இறைவா எம்
🔤 Kaanikkaip Porutkalai Iraivaa Em
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணிக்கைப் பொருட்களை இறைவா எம் கரங்களில் ஏந்தி உம் பீடம் வந்தோம் ( 2 ) எங்களின் இதயத் தோட்டத்திலே எழில் மலர் காய்கனி நிறைந்ததய்யா ( 2 ) பொங்கிடும் மகிழ்வுடன் பறித்து வந்து - 2 உம் பொன்னொளி பீடத்தில் குவித்து வைத்தோம் கோதுமை மாவுடன் எம் மனதில் கொண்டுள்ள ஆசையைப் பிசைந்தெடுத்து ( 2 ) வேதனைத் தீயினில் வேக வைத்து - 2 நல் வெண்ணிற அப்பமாய் கொண்டு வந்தோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanikkaip Porutkalai Iraivaa Em Karanggalil Aenthi Um Peedam Vanthom ( 2 ) Enggalin Idhayath Thottatthilae Ezhil Malar Kaaykani Niraindhathayyaa ( 2 ) Pongkitum Makizhvudan Paritthu Vanthu - 2 Um Ponnoli Peedatthil Kuvitthu Vaitthom Kothumai Maavudan Em Manathil Kontulla Aasaiyaip Pisainthetutthu ( 2 ) Vaedhanaith Theeyinil Vaega Vaitthu - 2 Nal Vennira Appamaay Kontu Vanthom