பாடல் #9312
நீ மேலாக உயர்த்தப்படுவாய்
🔤 Nee Maelaaga Uyartthappatuvaay
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ மேலாக உயர்த்தப்படுவாய் நீ வாலாகிப் போவதில்லை நீ வலப்பக்கம் உன் இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய் இனி தீங்கைக் காணாதிருப்பாய் 1. வாதைகளும் உன் பாதைகளில் வருவதற்கு வழியும் இல்லை அழுவதற்கு இடமும் இல்லை உன் துக்கம் சந்தோஷமாய் மாறும் 2. சோதனையும் அதன் வேதனையும் விசுவாசத்தை உடைப்பதில்லை இடற உனக்கு இடமும் இல்லை உன் துக்கம் சந்தோஷமாய் மாறும் 3. சிறியவனை அரியணையில் அமர்த்துகின்ற அழகு தெய்வம் உயர்த்துகின்ற பெரிய தெய்வம் மேன்மை தீவிரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Maelaaga Uyartthappatuvaay Nee Vaalaakip Povathillai Nee Valappakkam Un Idappakkam Idangkontu Perukuvaay Ini Theengkaik Kaanaathiruppaay 1. Vaathaigalum Un Paathaigalil Varuvatharku Vazhiyum Illai Azhuvatharku Idamum Illai Un Thukkam Santhoshamaay Maarum 2. Sodhanaiyum Adhan Vaedhanaiyum Visuvaasatthai Utaippathillai Idara Unakku Idamum Illai Un Thukkam Santhoshamaay Maarum 3. Siriyavanai Ariyanaiyil Amartthukindra Azhaku Theyvam Uyartthukindra Periya Theyvam Maenmai Theeviramae