பாடல் #9310
ஏற்றுக் கொண்டாய் இறைவா
🔤 Aerruk Kontaay Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏற்றுக் கொண்டாய் இறைவா நான் இருப்பது போல் என்னை ஏற்றுக்கொண்டாய் இறைவா பறவையாக நான் இருந்தால் பறந்து பறந்து பாடிடுவேன் வானம் பாடியாய் இருந்திருந்தால் கானம் பாடி மகிழ்ந்திருப்பேன் ஆனால் நான் நானாவேன் - 2 அதற்கு நான் நன்றி சொல்லுகிறேன் மீனினமாக நானிருந்தால் நீந்தி நீந்தி வாழ்ந்திருப்பேன் தேனியாக நான் இருந்திருந்தால் தேனை உண்டு மகிழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aerruk Kontaay Iraivaa Naan Iruppathu Pol Ennai Aerrukkontaay Iraivaa Paravaiyaaga Naan Irunthaal Paranthu Paranthu Paatituvaen Vaanam Paatiyaay Irunthirunthaal Kaanam Paati Makizhnthiruppaen Aanaal Naan Naanaavaen - 2 Adharku Naan Nanri Sollukiraen Meeninamaaga Naanirunthaal Neenthi Neenthi Vaazhnthiruppaen Thaeniyaaga Naan Irunthirunthaal Thaenai Untu Makizhnthiruppaen